பெரியாரையும் பிரபாகரனையும் ஒப்பிட்டு நாம்தமிழர் கட்சியின்தலைவர் சீமான் கூறிய கருத்து சர்ச்சையானது. இதில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் அமைப்பான நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சீமானின் கருத்தைக் கண்டித்துள்ளது.
அந்த அமைப்பின் பிரதமர் எனும் பொறுப்பில் உள்ள வழக்கறிஞர் உருத்திரகுமாரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.