அமைச்சர் கே.என். நேருவின் தம்பி இரவிச்சந்திரனிடம் அமலாக்கத் துறை நடத்திவந்த விசாரணை 74 மணி நேரத்துக்குப் பின்னர் நேற்று நள்ளிரவில் முடிவுக்கு வந்தது.