ஆன்லைன் ரம்மி தற்கொலை 
செய்திகள்

ஆன்லைன் ரம்மி- ஆண்டிப்பட்டி இளைஞர் கொலை!

Staff Writer

ஆன்லைன் ரம்மியில் கண்மூடித்தனமாக ஈடுபட்டிருந்த 25 வயது இளைஞர் கணபதி என்பவர் ஆண்டிப்பட்டியில் தன்னை மாய்த்துக்கொண்டுள்ளார். 

தேனி மாவட்ட காவல்துறையினர் இதுகுறித்து விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.