துணைமுதலமைச்சர் உதயநிதி 
செய்திகள்

உதயநிதியின் துறைச் செயலாளர் அதிரடி மாற்றம்!

Staff Writer

துணை முதலமைச்சர் உதயநிதியின் ஸ்டாலின் சிறப்புத்திட்ட செயலாக்கத் துறையின் செயலாளர் தாரேஷ் அகமது மாற்றப்பட்டுள்ளார். 

தமிழ்நாடு வழிகாட்டி திட்டத்தின் நிர்வாக இயக்குநராக அவருக்குப் புதிய பணி வழங்கப்பட்டுள்ளது. 

துணைமுதலமைச்சரின் செயலாளர் பதவியில் இருக்கும் பிரதீப் யாதவ், தாரேஷ் அகமதுவின் பொறுப்பை கவனித்துக்கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.