கச்சத்தீவை 99 ஆண்டுக் குத்தகைக்கு எடுக்கவேண்டும்- விஜய் புது யோசனை!
Staff Writer
கச்சத்தீவை நிரந்தரமாக மீட்பது தீர்வு என்றாலும், அதுவரை 99 ஆண்டுகளுக்கு அதைக் குத்தகைக்குப் பெறவேண்டும் என த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் யோசனை கூறியுள்ளார்.
சற்றுமுன்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதுகுறித்து கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.