செய்திகள்

காற்றுத் தரம் சிறந்த நகரங்களில் நெல்லை முதலிடம்!

Staff Writer

நாடளவில் காற்றுத்தரம் சிறந்தும் மோசமாகவும் விளங்கும் நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாட்டின் திருநெல்வேலி நகரம் 33 காற்றுத்தரக் குறியீட்டுப் புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது. 

தஞ்சாவூர் ஐந்தாவது இடத்திற்கு வந்துள்ளது.