சென்னை, மூலக்கொத்தளம் மொழிப்போர்த் தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி 
செய்திகள்

சென்னை மொழிப் போர்த் தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி!

Staff Writer

சென்னை மூலக்கொத்தளத்தில் உள்ள மொழிப் போர்த் தியாகிகள் தாளமுத்து - நடராசன் ஆகியோரின் நினைவிடம் உள்ளது. 1938 இந்தியாதிக்க எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த இவர்களின் நினைவிடத்தை தி.மு.க. அரசு புனரமைப்பு செய்துள்ளது. 

இந்த நிலையில் இந்த ஆண்டு மொழிப் போர்த் தியாகிகள் நினைவு நாளான இன்று சென்னை, தமிழ் உரிமைக் கூட்டமைப்பினர் அஞ்சலி செலுத்தினர்.