மதுரை திருப்பரங்குன்றத்தில் நாளை மத நல்லிணக்க வழிபாடு நடத்தப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துவரும் அவர், இதைத் தெரிவித்துள்ளார்.
மலைக் கோயிலிலும் தர்காவிலும் வழிபாடு நடைபெறும் என்று அவர் கூறினார்.