செய்திகள்

பள்ளிக் குழந்தையைத் துடைப்பத்தால் அடித்த சமையலர்கள் கைது!

Staff Writer

திருவண்ணாமலை மாவட்டத்தில் சத்துணவு முட்டை கேட்ட பள்ளிக் குழந்தையைத் துடைப்பத்தால் அடித்த கொடூர சமையலர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.