விழுப்புரம் நா.த.க. பொதுக்கூட்டத்தில் சீமான் பேசினார். 
செய்திகள்

மாநிலக் கட்சியாக ஆனது நா.த.க.- சின்னம் மட்டும் இப்போது இல்லை!

Staff Writer

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு மாநிலக் கட்சி அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் இதற்கான முறையான தகவலை நா.த.க.வுக்கு நேற்று அனுப்பிவைத்துள்ளது.