அரசியல்

‘பிஸ்கட் சாப்பிட்டு வந்தேன்...’ கலாய்த்த ஆ. ராசா!

Staff Writer

சென்னை, சைதாபேட்டையில் நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சர் விஜய்யைப் பற்றி அவதூறு பேசியதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா மீது வழக்கு பதியப்பட்டது. முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதும் வழக்கு பதியப்பட்டு இன்று அதில் இராசாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இராசா, பிஸ்கட் தந்தார்கள்; சாப்பிட்டேன் என கலாய்த்துத் தள்ளினார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram