ஒருவழியாக தமிழக காங்கிரசின் வேட்பாளர் பட்டியல் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டது. மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தொகுதி மாறவில்லை. தற்போதைய திருப்பெரும்புதூர் தொகுதியிலேயே போட்டியிடுகிறார்.
பா.ம.க. முன்னாள் தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன் பென்னாகரம் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
மதுரை மேலூர் தொகுதிக்கு மட்டும் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1. பொன்னேரி(தனி) - துரை சந்திரசேகர்
2. வேளச்சேரி - அசன் மௌலானா
3. திருப்பெரும்புதூர்(தனி) - கு. செல்வப்பெருந்தகை
4. சோளிங்கர் - முனிரத்தினம்
5. ஊத்தங்கரை(தனி) - குப்புசாமி
6. கிருஷ்ணகிரி - டாக்டர் செல்லக்குமார்
7. பென்னாகரம் - தமிழ்க்குமரன்
8. ஆத்தூர்(தனி) - அர்த்தநாரி
9. ஈரோடு கிழக்கு - கோபிநாத் பழனியப்பன்
10. உதகமண்டலம்- பி.இராமச்சந்திரன்
11. கவுண்டம்பாளையம்- சூரிய பிரகாஷ்
12. சிங்காநல்லூர்- ஸ்ரீநிதி நாயுடு
13. துறையூர்(தனி)- விச்சு லெனின் பிரசாத்
14. கடலூர் - சந்திரசேகரன்
15. மயிலாடுதுறை- ஜமால் யூனுஸ் முகமது
16. அறந்தாங்கி- தி. இராமச்சந்திரன்
17. காரைக்குடி- எஸ். மாங்குடி
18. உசிலம்பட்டி- டி. சரவணகுமார்
19. சிவகாசி- கணேசன் அசோகன்
20. திருவாடானை- இராம கருமாணிக்கம்
21. ஸ்ரீவைகுண்டம்- ஊர்வசி அமிர்தராஜ்
22. சங்கரன்கோவில்(தனி)-சங்கை கணேசன்
23. அம்பாசமுத்திரம்- வி.பி.துரை
24. நாங்குனேரி- ரூபி மனோகரன்
25. குளச்சல்- தாரகை கத்பர்ட்
26. விளவங்கோடு- டி.டி. பிரவீண்
27. கிள்ளியூர்- இராஜேஷ்குமார்