சிறப்புக்கட்டுரைகள்

எழுத்துலகம்: முக்கிய நூல்கள்

Staff Writer

இவ்விதழில் இடம்பெற்றிருக்கும் எழுத்தாளர்களின் நூல்களை பட்டியலிட முயன்றோம். எல்லாவற்றையும் போட்டால் இந்த இதழில் இடமிருக்காது என்று தெரிய வந்தது. எனவே சில முக்கிய நூல்கள் மட்டும்.

ஜெயமோகன்

  • ரப்பர்

  • விஷ்ணுபுரம்

  • பின் தொடரும் நிழலின் குரல்

  • கன்னியாகுமரி

  • கொற்றவை

  • காடு

  • ஏழாம் உலகம்

  • ரவு

  • உலோகம்

  • கன்னிநிலம்

  • வெள்ளையானை

  • வெண்முரசு

சிறுகதைத் தொகுப்புகள்

  • மண்

  • ஆயிரங்கால் மண்டபம்

  • திசைகளின் நடுவே

  • கூந்தல்

  • ஊமைச்செந்நாய்

  • அறம்

2.அசோகமித்திரன்

சிறுகதைகள்

  • நாடகத்தின் முடிவு

  • வாழ்விலே ஒருமுறை

  • விமோசனம் விடுதலை

  • காலமும் ஐந்து குழந்தைகளும்

  • முறைப்பெண்

நாவல்கள்

  • பதினெட்டாவது அட்சக்கோடு

  • தண்ணீர்

  • இன்று

  • ஆகாசத்தாமரை

  • ஒற்றன்

  • மானசரோவர்

  • கரைந்த நிழல்கள்

3. கி.ராஜ நாராயணன்

கரிசல் வட்டார வழக்கு அகராதி

சிறுகதைகள்

  • கரிசல்கதைகள்

  • கி.ரா-பக்கங்கள்

  • கிராமிய விளையாட்டுகள்

  • கிராமியக்கதைகள்

  • குழந்தைப்பருவக்கதைகள்

  • கொத்தைபருத்தி

  • பெண்கதைகள்

  • பெண்மணம்

  • வயது வந்தவர்களுக்கு மட்டும்

குறுநாவல், நாவல்கள்

  • கிடை

  • பிஞ்சுகள்

  • கோபல்ல கிராமம்

  • கோபல்லபுரத்து மக்கள்

  • அந்தமான் நாயக்கர்

4. எஸ்.ராமகிருஷ்ணன்

புதினங்கள்

  • உப பாண்டவம்

  • நெடுங்குருதி

  • உறுபசி

  • யாமம்

  • துயில்

  • நிமித்தம்

  • சஞ்சாரம்

  • இடக்கை

சிறுகதைத் தொகுப்புகள்

  • எஸ். ராமகிருஷ்ணன் கதைகள்

  • பதினெட்டாம் நூற்றாண்டின் மழை

  • அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது

  • நகுலன் வீட்டில் யாருமில்லை

  • புத்தனாவது சுலபம்

  • தாவரங்களின் உரையாடல்

  • வெயிலை கொண்டு வாருங்கள்

  • பால்ய நதி

  • மழைமான்

  • குதிரைகள் பேச மறுக்கின்றன

  • காந்தியோடு பேசுவேன்

  • என்ன சொல்கிறாய் சுடரே

5. கலாப்ரியா

கவிதைத் தொகுப்புகள்

  • வெள்ளம்

  • தீர்த்தயாத்திரை

  • மற்றாங்கே

  • எட்டயபுரம்

  • சுயம்வரம் மற்றும் கவிதைகள்

  • உலகெல்லாம் சூரியன்

  • கலாப்ரியா கவிதைகள்

  • அனிச்சம்

  • வனம் புகுதல்

  • எல்லாம் கலந்த காற்று

  • நான் நீ மீன்

  • உளமுற்ற தீ

  • தண்ணீர்ச் சிறகுகள்

கட்டுரை தொகுப்புகள்

  • நினைவின் தாழ்வாரங்கள்

  • ஓடும் நதி

  • உருள் பெருந்தேர்

  • சுவரொட்டி

  • காற்றின் பாடல்

  • மறைந்து திரியும் நீரோடை

6. நாஞ்சில் நாடன்

நாவல்கள்

  • தலைகீழ் விகிதங்கள்

  • என்பிலதனை வெயில்காயும்

  • மாமிசப்படைப்பு

  • மிதவை

  • சதுரங்க குதிரை

  • எட்டுத் திக்கும் மதயானை

சிறுகதைத் தொகுதிகள்

  • தெய்வங்கள் ஆடுகள் ஓநாய்கள்

  • வாக்குப்பொறுக்கிகள்

  • உப்பு

  • பேய்க்கொட்டு

  • பிராந்து

  • நாஞ்சில் நாடன் கதைகள்

7. அம்பை

நூல்கள்

  • அந்தி மாலை

  • சிறகுகள் முறியும்

  • வீட்டின் மூலையில் ஓர் சமையல் அறை

  • காட்டில் ஒரு மான்

  • சக்கர நாற்காலி

  • ஸஞ்சாரி

  • தண்ணியடிக்க

  • வற்றும் ஏரியின் மீன்கள்

  • பயணப்படாத பாதைகள்

  • சொல்லாத கதைகள்

8. இமையம்

நாவல்கள்

  • கோவேறு கழுதைகள்

  • ஆறுமுகம்

  • செடல்

  • எங்கதெ

சிறுகதைத் தொகுப்புகள்

  • மண்பாரம்

  • வீடியோ மாரியம்மன்

  • கொலைச் சேவல்

  • சாவு சோறு

9. வண்ணதாசன்

சிறுகதைத் தொகுப்புகள்

  • கலைக்க முடியாத ஒப்பனைகள்

  • தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்

  • சமவெளி

  • பெயர் தெரியாமல் ஒரு பறவை

  • மனுஷா மனுஷா

  • கனிவு

  • நடுகை

  • உயரப் பறத்தல்

  • கிருஷ்ணன் வைத்த வீடு

  • ஒளியிலே தெரிவது சில இறகுகள் சில பறவைகள்

  • ஒரு சிறு இசை

கவிதைத் தொகுப்புகள்

  • புலரி

  • முன்பின்

  • ஆதி

  • அந்நியமற்ற நதி

  • மணல் உள்ள ஆறு

10. வண்ண நிலவன்

நாவல்கள்

  • நேசம் மறப்பதில்லை

  • நெஞ்சம்

  • கடல்புரத்தில்

  • கம்பா நதி

  • ரெயினீஸ் ஐயர் தெரு

சிறுகதைத் தொகுதிகள்

எஸ்தர்

  • பாம்பும் பிராடனும்

  • தர்மம்

  • உள்ளும் புறமும்

  • தாமிரவருணிக் கதைகள்

  • வண்ணநிலவன் கதைகள்

11. சாரு நிவேதிதா

நாவல்கள்

  • எக்சிஸ்டென்சியலிசமும் ஃபேன்சி பனியனும்

  • ஸீரோ டிகிரி

  • ராஸ லீலா

  • தேகம்

  • எக்ஸைல்

  • புதிய எக்ஸைல்

சிறுகதைத்தொகுப்பு

  • நேநோ

  • மதுமிதா சொன்ன பாம்பு கதைகள்

  • ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி

  • கடல் கன்னி

  • ஊரின் மிக அழகான பெண்

12. பிரபஞ்சன் நாவல்கள்:

  • வானம் வசப்படும்

  • மகாநதி

  • மானுடம் வெல்லும்

  • சந்தியா

  • காகித மனிதர்கள்

  • கண்ணீரால் காப்போம்

  • பெண்மை வெல்க

  • பதவி

  • ஏரோடு தமிழர் உயிரோடு

சிறுகதைத் தொகுப்புகள்

  • நேற்று மனிதர்கள்

  • விட்டு விடுதலையாகி

  • இருட்டு வாசல்

  • ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்

ஜனவரி, 2017.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram