சிறுவர்களுடன் சைக்கிள் ஓட்டிய அஜித்
சிறுவர்களுடன் சைக்கிள் ஓட்டிய அஜித்

சிறுவர்களுடன் ஜாலியாக சைக்கிள் ஓட்டிய அஜித்!

நடிகர் அஜித் சிறுவர்களுடன் சேர்ந்து சைக்கிள் ஓட்டிய விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

துணிவு படத்திற்கு பிறகு, நடிகர் அஜித் வெளிநாடுகளில் மோட்டார் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அண்மையில் சென்னை திரும்பி அவர் கிண்டி ரேஸ் கோர்ஸில் நேற்று இருபதுக்கும் மேற்பட்ட சிறுவர்களுடன் சைக்கிளிங் சென்றுள்ளார். அவருடன் அவரது மனைவி ஷாலினியும் சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காணொளிகள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

logo
Andhimazhai
www.andhimazhai.com