அமேசான் பிரைமில் வெளியாகும் ஸ்வீட் காரம் காபி இணையத் தொடர்!

அமேசான் பிரைமில் வெளியாகும் ஸ்வீட் காரம் காபி இணையத் தொடர்!

ஸ்வீட் காரம் காபி என்ற புதிய இணைத் தொடர் வரும் ஜூலை 6ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

பிஜாய் நம்பியார், கிருஷ்ணா மாரிமுத்து மற்றும் சுவாதி ரகுராமன் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள இணையத் தொடர் ஸ்வீட் காரம் காபி. இதில், மது, லட்சுமி, சாந்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். எட்டு எபிசோட்கள் கொண்ட இந்த தொடர் தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.

வெவ்வேறு தலைமுறையைச் சேர்ந்த மூன்று பெண்களின் வாழ்க்கையை பேசும் திரைப்படமாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com