உதவி இயக்குநர்களுக்கு லேப்டப் பரிசளித்த இயக்குந பி.வாசு
உதவி இயக்குநர்களுக்கு லேப்டப் பரிசளித்த இயக்குந பி.வாசு

உதவி இயக்குநர்களுக்கு லேப்டாப் பரிசளித்த இயக்குநர் பி.வாசு!

இயக்குநர் பி.வாசு தன்னுடைய பிறந்த நாளையொட்டி உதவி இயக்குநர்களுக்கு லேப்டாப் பரிசளித்துள்ளார்.

பன்னீர் புஷ்பங்கள் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பி.வாசு, பணக்காரன், மன்னன், சின்னதம்பி, வால்டல் வெற்றிவேல், உழைப்பாளி, சேதுபதி ஐபிஎஸ், சந்திரமு, பரமசிவம் உள்ளிட்ட ஏராளமனா வெற்றிப்படங்களை தந்தவர்.

தற்போது அவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள சந்திரமுகி -2 வரும் செப்டம்பர் 28ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த நிலையில், இயக்குநர் பி.வாசுவின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதில், சந்திரமுகி 2 படக்குழுவினர் கலந்து கொண்ட நிலையில், தனது உதவி இயக்குநர் 6 பேருக்கு லேப்டேப் பரிசளித்தார். இது தொடர்பான புகைப்படம் சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com