பயணம்

வீக்கெண்ட்கிளிக்கரஸ் என்னு ம் சென்னையைச் சேர்ந்த புகைப்படக் குழுவினர் தங்கள் புகைப்படங்களை இம்மாதம் (டிசம்பர்) லலித் கலா அகாடமியில் காட்சிப் படுத்தியிருந்தனர். மாறுபட்ட பின் புலங்களைக் கொண்ட இக்குழுவினரை ஒன்றிணைப்பது அவர்களுக்கு புகைப்படக் கலையின் மீது உள்ள ஆர்வமே. இந்த கண்காட்சியில் இடம்பெற்ற படங்களில் இருந்து சிலவற்றை இங்கே காணலாம்! ஒவ்வொரு கலைஞருக்கும் ஒவ்வொரு பாணி என்பதால் இதுவொரு கதம்ப அனுபவத்தைத் தருகிறது.
ஜனவரி, 2017.