இன்று ஒரு சொல் - கேண்மைபொருள் :1. நட்பு - வினைதீயார் கேண்மை (நாலடியார்)2. கண்ணோட்டம் (திவாகர நிகண்டு) 3. உறவு - பழங்கேண்மை கண்டறியாதேன்போல் (கலித்தொகை)4. வழக்கு - கிளைஞரி னெய்தாக் கேண்மையு முடைத்தே (நம்பியகப்பொருள்)