இன்று ஒரு சொல் - துவ்வுதல்

இன்று ஒரு சொல்
இன்று ஒரு சொல்
Published on: 

இன்று ஒரு சொல் - துவ்வுதல்

பொருள் விளக்கம்:

1. நுகர்தல்- (திவாகர நிகண்டு) துவ்வா நற வின் சாயினத்தானே (பதிற்றுப்பத்து)

2. வலியுறுத்தல்- ஆன்ற துணையிலன் றான்றுவ் வான் (திருக்குறள்)

3. நீங்கியொழிதல் - பழியோர் செல்வம் வறுமையிற் றுவ்வாது (முதுமொழிக் காஞ்சி)