இன்று ஒரு சொல் - உரன்

இன்று ஒரு சொல்
இன்று ஒரு சொல்
Published on: 

இன்று ஒரு சொல் - உரன்

பொருள் விளக்கம்:

1. திண்மை - உரனென்னுந் தோட் டியான் (திருக்குறள்)

2. பற்றுக் கோடு - ஊரன்மன் னுரனல்லன் (கலித்தொகை)

3. வெற்றி - உரனசைஇ யுள்ளந் துணையாகச் சென்றார் (குறள்)

4. அறிவு - உரியதாகுந் தோழிகண் ணுரனே (தொல்காப்பியம்)

5. மார்பு- உரன் சிங்கநாதங் கிடந்தசைய (திருவிளையாடல் புராணம்)

6. உள்ளமிகுதி (திவாகர நிகண்டு)