இன்று ஒரு சொல் - விசும்பு

இன்று ஒரு சொல் - விசும்பு
இன்று ஒரு சொல் - விசும்பு
Published on: 

இன்று ஒரு சொல் - விசும்பு

பொருள் விளக்கம் :

1. வானம் - விசும்பு தைவரு வளியும் (புறநானூறு)

2. தேவலோகம் (திவாகர நிகண்டு) அங்கண் விசும்பி னமரர் (நாலடியார்)

3. மேகம். (திவா.நிக.) விசும்பிற் றுளிவீழி னல் லால் (திருக்குறள்)

4. திசை. (பிங்.)

5. வீம்பு. விசும்புக்கு வேட்டையாடுகிறான்

6. கருவம்

7. விசும்புதல் - வெறுப்புடன் விலக்குதல்

8. கயிறு முதலியவற்றைச் சுண்டியிழுத்தல்

9. மீறுதல்

10. செருக்குக்கொண்டிருத்தல். மாப்பிள்ளை மிக விசும்புகிறான்.