இலக்கியம்

இன்று ஒரு சொல் - கொவ்வை
பொருள் விளக்கம் : வேலியில் படர்ந்து வளரும் கோவைச் செடியின் இன்னொரு
பெயர். கோவைக் காயைச் சமைத்து
உண்பது தமிழர் வழக்கம். இதன் கனி மிகவும் சிவப்பாக இருக்கும்.
இலக்கியத்தில் :
குனித்த புருவமும்
கொவ்வைச் செவ்வாயும்...
- தேவாரப் பாடல்