இன்று ஒரு சொல் - கார்த்தல்பொருள் :1. கறுப்பாதல். கார்க்கின்ற மெய்யவுணர் (கந்தபுராணம்)2. அரும்புதல். வண்கொன்றைகள் கார்த்தனவே (நாலயிர திவ்விய பிரபந்தம்)3. உறைத்தல். (பிங்கல் நிகண்டு) 4. உப்புக்கறித்தல்