இன்று ஒரு சொல் - கொழுநன்பொருள் : கணவன், இறைவன்திருக்குறள் : தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும் மழை