இன்று ஒரு சொல்- நுவல்பொருள் : நுவல் = சொல்நுவல்-தல் = 1. சொல்லு-தல்; ’அளவு நுவன்றிசினே’ -தொல்காப்பியம். 2. விரும்புதல்நுவல்வோன்= ஆசிரியன் (நன்னூல்)நுவற்சி= சொல்லுகை (நன்னூல்)