இன்று ஒரு சொல் - ஞமலிபொருள் : நாய், மயில்இலக்கியத்தில் :கூர் உகிர் ஞமலி கொடும் தாள் ஏற்றை (பட்டினப்பாலை) - கூர்மையான நகங்களை உடைய நாய்எல் உம் எல்லின்று ஞமலி உம் இளைத்தன (நற்றிணை) - வேட்டைநாய்களும் களைப்படைந்தன