இன்று ஒரு சொல் - புள்ளுவம்பொருள் : 1. பறவையின் ஓசை (சீவக சிந்தாமணி)2. பொய், வஞ்சகம் - புள்ளுவம் பேசாதே போகு நம்பீ (நாலாயிர திவ்விய பிரபந்தம்) புள்ளுவன் - பாலைநில மகன் (சூடாமணி), கீழ்மகன் (பிங்கல நிகண்டு)