இன்று ஒரு சொல் - ஞாலம்

இன்று ஒரு சொல் - ஞாலம்
இன்று ஒரு சொல் - ஞாலம்
Published on

இன்று ஒரு சொல் - ஞாலம்

பொருள் :

1. பூமி- மண்டிணி ஞாலத்து (புறப்பொருள் வெண்பாமாலை)

2. உலகம்- ஞால மூன்றடித் தாய முதல்வற்கு (கலித்தொகை)

3. உயர்ந்தோர்- இம்மூவர் ஞால மெனப்படுவார் (திரிகடுகம்)

logo
Andhimazhai
www.andhimazhai.com