இன்று ஒரு சொல் - திட்பம்1. மன உறுதி- வினைத்திட்ப மென்ப தொருவன் (திருக்குறள்)2. சொல், பொருள்களின் உறுதி - திட்ப நுட்பஞ் சிறந்தன சூத்திரம் (நன்னூல்)3. வலிமை - உருத்திட்ப முறாக்காலை (காஞ்சிப்புராணம்)