இன்று ஒரு சொல் - செக்கர்பொருள் :1. சிவப்பு - சுடுதீவிளக்கஞ் செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரிற் றோன்ற (புறநானூறு)2. செவ்வானம் - செக்கர்கொள் பொழுதி னான் (கலித்தொகை)