இன்று ஒரு சொல்- பரிதி!

இன்று ஒரு சொல்
இன்று ஒரு சொல்
Published on

இன்று ஒரு சொல் - பரிதி

பொருள் : ஞாயிறு, கதிரவன், சூரியன்.

புழக்கம் : இளம்பரிதி, பரிதி இளம்வழுதி.

இலக்கியத்தில் : ”செஞ்சுடர்ப் பரிதி நாள்கோள்...”- கந்தபுராணம்

logo
Andhimazhai
www.andhimazhai.com