இன்று ஒரு சொல் - அற்றம்

இன்று ஒரு சொல்
இன்று ஒரு சொல்
Published on

இன்று ஒரு சொல் - அற்றம்

பொருள் : அச்சம், அழிவு, அவமானம், குற்றம், கேடு, சோர்வு,
துன்பம்.

இலக்கியத்தில் :

அழிவு - அறிவற்றங் காக்குங் கருவி (திருக்குறள்)

வருத்தம் - அற்றமழிவு ரைப்பினும் (தொல்காப்பியம்)

சோர்வு - கொண்கன் முயக் கற்றம் பார்க்கும் பசப்பு (திருக்குறள்) 

logo
Andhimazhai
www.andhimazhai.com