இன்று ஒரு சொல் - மீகாமன்

இன்று ஒரு சொல்
இன்று ஒரு சொல்
Published on

இன்று ஒரு சொல் - மீகாமன்


பொருள் :

மாலுமி (திவாகர நிகண்டு). 

இலக்கியத்தில்

மரக்கல மீகாமர் (மதுரைக்காஞ்சி)

மீகான் என்றும் வழங்கப்படும். 

நான்முகன் மீகானா (தண்டியலங்காரம்)

logo
Andhimazhai
www.andhimazhai.com