இன்று ஒரு சொல் - கரவு

இன்று ஒரு சொல்
இன்று ஒரு சொல்
Published on

இன்று ஒரு சொல் - கரவு

பொருள்

1. மறைவு

2. வஞ்சனை- களவறிந்தார் நெஞ்சிற் கரவு (திருக்குறள்)

3. களவு (திவாகர நிகண்டு)

4. பொய்

5. முதலை - கரவார்தடம் (திவ்விய பிரபந்தம்)

logo
Andhimazhai
www.andhimazhai.com