இன்று ஒரு சொல் - நோக்காடு

இன்று ஒரு சொல் - நோக்காடு
இன்று ஒரு சொல் - நோக்காடு
Published on

இன்று ஒரு சொல் - நோக்காடு

பொருள் விளக்கம்:

1. உடல் நோவு, வலி

2. வறுமை

3. நோய் - கண்ணோக்காடாம் (பணவிடு தூது)

4. மனநோவு

5. இராசநோக்காடு - கடைசியான பிரசவ வலி

logo
Andhimazhai
www.andhimazhai.com