இலக்கியம்

இன்று ஒரு சொல் - உய்வு
பொருள் விளக்கம் :
1. உயிர்தப்புகை - எரியாற் சுடப்படினு முய் வுண்டாம் (திருக்குறள்)
2. உய்வுபாய மற்றின்மை தேறி (நாலாயிர திவ்விய பிரபந்தம்),
உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு (குறள்)
உய்விடம் : பிழைக்குமிடம் - உய்விட மறியே மாகி (குறிஞ்சிப்பாட்டு)