இன்று ஒரு சொல் - அளகு

இன்று ஒரு சொல்
இன்று ஒரு சொல்
Published on

இன்று ஒரு சொல் - அளகு

பொருள் :

1. கோட்டான், கோழி, மயில் ஆகியவற்றின் பெண் (தொல்காப்பியம்)

2. சேவல் - அளகைப்பொறித்த கொடியிளையோன் (திருவிளையாடல் புராணம்)

3. கார்த்திகை நட்சத்திரம் (பிங்கல நிகண்டு)

logo
Andhimazhai
www.andhimazhai.com