இன்று ஒரு சொல் : குரவுபொருள்:1. குரா மரம் - குரவுவார் குழன்மடவாள் (திருவாசகம்)2. ஆசிரியத் தன்மை - அருந்தமிழ்க் குரவுபூண்ட (காஞ்சிப்புராணம்)3. நறுமணம்.அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsappஅந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram