இன்று ஒரு சொல் - பைதல்

இன்று ஒரு சொல்
இன்று ஒரு சொல்
Published on: 

இன்று ஒரு சொல் - பைதல்

பொருள் :

1. இளையது - பைதல் வெண்பிறை (தேவாரம்) சிறுகிளிப் பைதலே (நாலாயிர திவ்விய பிரபந்தம்)

2. சிறுவன் - பைதலை யித்தனை பொழுதுகொண் டிருப்பதோ (கம்பராமாயணம்)

3. துன்பம் - பைத லுழப்ப தெவன் (திருக்குறள்)

4. குளிர் - பனிப்படு பைதல் (பரிபாடல்)

logo
Andhimazhai
www.andhimazhai.com