இன்று ஒரு சொல் - ஐயை

இன்று ஒரு சொல்
இன்று ஒரு சொல்
Published on: 

இன்று ஒரு சொல் - ஐயை

பொருள் :

1. பார்வதி (பிங்கல நிகண்டு)

2. துர்க்கை (பிங்.)

3. காளி (பிங்.)

4. தவப்பெண் (சூடாமணி நிகண்டு)

5. குருவின் மனைவி (பிங்.)

6. தலைவி (திவாகர நிகண்டு)

7. மகள் (பிங்.)

logo
Andhimazhai
www.andhimazhai.com