இன்று ஒரு சொல்- பூம்பொழில்

இன்று ஒரு சொல்
இன்று ஒரு சொல்
Published on

இன்று ஒரு சொல்- பூம்பொழில்

பொருள் : பொழில்- சோலை> பூக்களைக் கொண்ட சோலை.

இலக்கியத்தில் :

சுரும்பிவர் பூம்பொழில் சுடர்வேல் காளை
கருந்தடம் கண்ணியைக் கண்டுநயந்(து) அன்று

- புறப்பொருள் வெண்பாமாலை

logo
Andhimazhai
www.andhimazhai.com