இலக்கியம்

இன்று ஒரு சொல் - தெவ்வுதல்
பொருள்:
1. கொள்ளுதல் (பிங்கலநிகண்டு)
நீர்தெவ்வு நிரைத் தொழுவர் (மதுரைக்காஞ்சி)
2. கவர்தல் - கடவுளரைத் தெவ்வினீரேற் பொருந்தவவர் தமைக்கொடுமின் (விநாயகபுராணம்)
3. நிறைத்தல் - பாடற்பயத்தாற் கிளர்செவி தெவி (பரிபாடல்)
4. மன்றாடிக்கேட்டல் = அந்தக் காரியத்திற்குத் தெவ்வுகிறான்