இலக்கியம்

இன்று ஒரு சொல் - நயப்பு
பொருள் :
1. அன்பு - நல்லாளோடு நயப்புற வெய்தியும் (திருவாசகம்)
2. ஆசை (சூடாமணி நிகண்டு)
3. இன்பம் - நயப்புறு சித்திரை நலிந்து வவ்வின (கம்பராமாயணம்)
4. தலைவியெழிலைப் புகழ்கை (சீவகசிந்தாமணி உரை)
5. மலிவு
6. இலாபம்
7. நன்மை
8. மேம்பாடு