இன்று ஒரு சொல் - கொள்கை

இன்று ஒரு சொல்
இன்று ஒரு சொல்
Published on: 

இன்று ஒரு சொல் - கொள்கை

பொருள் விளக்கம் :

1. பெறுகை

2. கோட்பாடு - குடிப்பிறப் பாளர்தங் கொள்கையிற் குன்றார் (நாலடியார்)

3. விரதம் - தாவில் கொள்கை (திருமுருகாற்றுப்படை)

4. ஒழுக்கம் - குலந்தீது கொள்கை யழிந் தக்கடை (நான்மணிக்கடிகை)

5. நிகழ்ச்சி - புகுந்த கொள்கை யுடனுறைந் தறிந்தா னென்ன (கம்பராமாயணம்)

6. இயல்பு - கொம்பி னின்று நுடங்குறு கொள்கையார் (கம்பரா.)

7. செருக்கு - தங்கிய கொள்கைத் தருநிலைக் கோட்டத்து (சிலப்பதிகாரம்)

8. நட்பு

9. பாத்திர வகை

logo
Andhimazhai
www.andhimazhai.com