இன்று ஒரு சொல் - ஓச்சம்

இன்று ஒரு சொல்
இன்று ஒரு சொல்
Published on: 

இன்று ஒரு சொல் - ஓச்சம்

பொருள் விளக்கம் :

1. சிறப்புநிலை, உயர்வு - வெவ்வ ரோச்சம் பெருக (பதிற்றுப்பத்து)

2. புகழ் செல்வாக்கு- ஊரோச்சம், வீடுபட்டினி.

3. உயர்த்தம், உயரம் (பிங்கல நிகண்டு)

4. ஓய்ச்சல் - உடம்பு ஓச்சலாயிருக்கிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com