இன்று ஒரு சொல் - அலர்

இன்று ஒரு சொல்
இன்று ஒரு சொல்
Published on: 

இன்று ஒரு சொல் - அலர்

பொருள் :

1. மலர் (திவாகர நிகண்டு)

2. அம்பல் - பலருமறிந்து கூறும் புறங்கூற்று (திருக்குறள்)

3. மகிழ்ச்சி (பிங்கல நிகண்டு)

4. நீர் (பிங்.)

5. மஞ்சள் (மலைபடுகடாம்)

6. கருமிளகு (மலை.)

logo
Andhimazhai
www.andhimazhai.com