இன்று ஒரு சொல் - நுதல்பொருள் :1. சொல்2. நெற்றி - தன்கைக் கொண்டெ னன்னுத னீவியும் (நற்றிணை)3. புருவம் (பிங்கல நிகண்டு) 4. தலை - குடுமி களைந்த நுதல் (புறநானூறு)5. மேலிடம் - தாமரை வரம்பணைந் ததனுதற் கிடந்த வார்செந்நெல் (சீவகசிந்தாமணி)