இன்று ஒரு சொல்- பகடு

இன்று ஒரு சொல்- பகடு
Published on

இன்று ஒரு சொல்- பகடு

பொருள் : எருது, எருமை, யானை

இலக்கியத்தில் :

ஒல்லா ரிடவயிற் புல்லிய பாங்கினும் பகட்டி னானு மாவி னானுந் 

- தொல்காப்பியம்

பகடு புறந்தருநர் பாரம் ஓம்பி
குடி புறந்தருகுவை ஆயின் நின்

- புறநானூறு

logo
Andhimazhai
www.andhimazhai.com