இன்று ஒரு சொல் - நுகம்

இன்று ஒரு சொல்
இன்று ஒரு சொல்
Published on: 

இன்று ஒரு சொல் - நுகம்

பொருள் :

1. காளையின்கழுத்தில் பூட்டப்படும் மரம். எருதே யிளைய நுகமுண ராவே (புறநானூறு)

2. நுகத்தாணி

3. பாரம் - வையம் . . . காக்கும் படுநுகம் பூண் பல் (சீவகசிந்தாமணி)

4. வலிமை - தெவ்வர் தேஎ நுகம்படக் கடந்து (மலைபடுகடாம்)

5. சோதி நாள்

6. மக நாள்

7. கதவுக்குக் காப்பாக இடப்படும் கணையமரம் - கொடு நுகந் தழீஇய புதவின் (பெரும்பாணாற்றுப்படை)

logo
Andhimazhai
www.andhimazhai.com