இன்று ஒரு சொல் - முருங்கு

இன்று ஒரு சொல்
இன்று ஒரு சொல்
Published on: 

இன்று ஒரு சொல் - முருங்கு

பொருள் விளக்கம் :

1. அழிதல் - அமரு ளேற்றார் முரண் முருங்க (புறப்பொருள் வெண்பாமாலை)

2. முறிதல் - கூம்பு முதன் முருங்க (மதுரைக் காஞ்சி)

3. அடங்கியெரிதல் - முருங்கெரியிற் புக (கம்பராமாயணம்)

logo
Andhimazhai
www.andhimazhai.com